உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவரை பயங்கரவாதி என திட்டிய பேராசிரியர் சஸ்பெண்ட் Professor Makes Communal Remarks On Muslim Stude

மாணவரை பயங்கரவாதி என திட்டிய பேராசிரியர் சஸ்பெண்ட் Professor Makes Communal Remarks On Muslim Stude

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிஇஎஸ் என்ற தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது இங்கு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் வணிகப்பிரிவில் பேராசிரியராக முரளிதர் தேஷ்பாண்டே என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை பிபிஏ படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையில் பேராசிரியர் முரளிதர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் அப்போது அஃபான் Affan என்ற இஸ்லாமிய மாணவர், உறவினரை பார்க்க வேண்டும் என்று கூறி வகுப்பறையை விட்டு செல்ல பர்மிஷன் கேட்டுள்ளார்

மார் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி