உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீமை கருவேல மரம் தொடர்பான வழக்கு விசாரணையில் வைகோ ஆஜர்! Vaiko | Prosopis juliflora Case | High Court

சீமை கருவேல மரம் தொடர்பான வழக்கு விசாரணையில் வைகோ ஆஜர்! Vaiko | Prosopis juliflora Case | High Court

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் பரவி உள்ளன. அதை முற்றிலும் அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2015ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வைகோ ஆஜராகி விசாரணையை கவனித்தார். #Vaiko #ProsopisJuliflora #HighCourt #Madurai #LegalBattle #EnvironmentalProtection #Judiciary #InIndia #LawAndOrder #JusticeForNature #NewsUpdate #IndianPolitics #CourtHearing #TamilNadu #WildlifeConservation #SustainableFuture #PlantNative #EnvironmentalLaw #LegalReview

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி