/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவிக்கு பாலியல் கொடுமை நடிகர், திமுக நிர்வாகிக்கு காப்பு |15 year old girl | prostitution
மாணவிக்கு பாலியல் கொடுமை நடிகர், திமுக நிர்வாகிக்கு காப்பு |15 year old girl | prostitution
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக, கோயம்பேடு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த லாட்ஜில் ரெய்டு நடத்திய போலீசார், சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. #EndChildExploitation #DMKFunctionary #PoliceArrests #SocialIssues #CrimeNews #ActressInvolved
அக் 07, 2025