உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / EOS-09 சாட்டிலைட் நிலை நிறுத்த முடியாததற்கு காரணம் இதுதான் PSLV C16 rocket| EOS09| isro| narayanan|

EOS-09 சாட்டிலைட் நிலை நிறுத்த முடியாததற்கு காரணம் இதுதான் PSLV C16 rocket| EOS09| isro| narayanan|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது 101வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி16ஐ இன்று விண்ணில் ஏவியது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சிறு தொழில்நுட்ப கோளாறால் EOS-09 சாட்டிலைட்டை நிலை நிறுத்த முடியாமல் திட்டம் தோல்வி அடைந்தது. அதற்கான காரணத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கினார்.

மே 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ