/ தினமலர் டிவி
/ பொது
/ திக்குமுக்காட வைக்கும் பட்டு புடவைகள் வெரைட்டி PSR Silks coimbatore| latest sarees designs| diwali
திக்குமுக்காட வைக்கும் பட்டு புடவைகள் வெரைட்டி PSR Silks coimbatore| latest sarees designs| diwali
இந்த தீபாவளிக்கு பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, புதுப்புது டிசைன்களில், மார்டன் டிரென்ட்களில் புடவைகள் கோவை பிஎஸ்ஆர் சில்க்ஸ்சில் கிடைக்கின்றன. இளம் பெண்கள் விரும்பும் டிஜிட்டல் பிரின்டிங் சாரீஸ், டிரெடிஷன் கலெக் ஷன்கள், வெயிட் லெஸ் புடவைகள் என ஏராளமான வெரைட்டிகள் தீபாவளிக்கு குவிந்துள்ளன. இதுமட்டுமா.. பட்டு புடவைகளுக்கான தனி தளத்தில் லேட்டஸ்ட் டிசைன்கள், வண்ணங்களில் புடவைகள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களின் மனத்துக்கு பிடித்த டிசைன்களை வடிவமைத்து மார்க்கெட்டில் கொண்டு வருகிறது கோவை பிஎஸ்ஆர் சில்க்ஸ்...
அக் 20, 2024