உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் பகிரங்க புகார் | Puducherry Budget 2024 | CM Rangasamy | BJP MLAs | Puduc

பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் பகிரங்க புகார் | Puducherry Budget 2024 | CM Rangasamy | BJP MLAs | Puduc

புதுச்சேரி பாஜ எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், பாஜ ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், கொள்ளப்பள்ளி அசோக் ஆகியோர் முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர்கள் மீது தொடர்ந்து அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில் புதுச்சேரி சட்டசபையில் 2024 - 25ம் நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். ஒரு மாநில முதல்வராக மத்திய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், புதுச்சேரி மக்கள் மத்தியில் பாஜ மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு ரங்கசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ