உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் காராகவே இருந்தாலும் விட மாட்டோம்: நிறுத்திய பறக்கும் படை | Puducherry CM Vehicle Check

முதல்வர் காராகவே இருந்தாலும் விட மாட்டோம்: நிறுத்திய பறக்கும் படை | Puducherry CM Vehicle Check

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுரை - தூத்துக்குடி ஹைவேயில் ஆவியூர் செக்போஸ்ட் அருகே அதிகாரிகள் வழக்கம்போல வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

மார் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை