தேர்வுக்கு லேட் ஆனதால் பெண்கள் கண்ணீர் | Puducherry | Home Guard | Exam
புதுச்சேரி ஊர்க்காவல் படையினருக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. 12 மையங்களில் 4 ஆயிரம் பேர் எழுதினர். 10 மணிக்கு தேர்வு துவங்கியது. அறிவித்தபடி தேர்வு மையத்தின் நுழைவு வாயில் 9.30க்கு மூடப்பட்டது. பல காரணங்களால் தாமதமாக வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தனர். பெண்கள் கதறி அழுதனர்.
ஜூன் 30, 2024