உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை; புதுச்சேரி அரசியலும் தெரியவில்லை! Puducherry Minister | TVK Meeting

விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை; புதுச்சேரி அரசியலும் தெரியவில்லை! Puducherry Minister | TVK Meeting

புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசினார். கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு கொடுத்த புதுச்சேரி அரசுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். ஆனால் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசை விமர்சித்தார்.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ