/ தினமலர் டிவி
/ பொது
/ உலகம் முழுவதும் இருந்து புதுச்சேரியில் குவியும் டூரிஸ்ட்கள் | New Year | Pondy Tourism | New Year
உலகம் முழுவதும் இருந்து புதுச்சேரியில் குவியும் டூரிஸ்ட்கள் | New Year | Pondy Tourism | New Year
புதுச்சேரியில் களைகட்டும் நியூ இயர் கொண்டாட்டம் ஹவுஸ்புல் ஆனது தங்கும் விடுதிகள் புத்தாண்டை கொண்டாட உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரிக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால், தங்கும் விடுதிகள் அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சுமர் 400க்கு மேற்பட்ட ஓட்டல்கள், விடுதிகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் ஹவுஸ் புல் ஆக இருப்பதாக விடுதிகளின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
டிச 25, 2025