/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking : கனமழையால் பள்ளிகளுக்கு லீவு | Puducherry Rain | School Leave Update
Breaking : கனமழையால் பள்ளிகளுக்கு லீவு | Puducherry Rain | School Leave Update
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவு
நவ 13, 2024