உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்தம்பித்த புதுச்சேரி ஹைவேஸ் 5 கிலோமீட்டருக்கு அணிவகுத்த கார்கள் | Puducherry School Incident

ஸ்தம்பித்த புதுச்சேரி ஹைவேஸ் 5 கிலோமீட்டருக்கு அணிவகுத்த கார்கள் | Puducherry School Incident

புதுச்சேரி தவளகுப்பம்- நல்லவாடு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சிங்கிரிகுடியை சேர்ந்த மணிகண்டன், வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இங்கு படிக்கும் நல்லவாடு பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த ஒன்றரை மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார். மாணவியை பெற்றோர் ஆஸ்பிடலில் பரிசோதித்தபோது, பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர்.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை