/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்டுக்குள் இத்தனை வசதிகளா? | New Bus stand | Puducherry
புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்டுக்குள் இத்தனை வசதிகளா? | New Bus stand | Puducherry
சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 29 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி நடக்கிறது. பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுகின்றன. இதற்காக ஜூலை 16 முதல் ஏஎப்டி திடலுக்கு பஸ் ஸ்டாண்டு தற்காலிகமாக மாற்றப்பட்டது. அக்டோபர் மாதமே புதிய பஸ் ஸ்டாண்டு பணிகளை முடித்து திறக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இடை இடையே பெய்த மழை பணிகளை தாமதப்படுத்தியது. இப்போது வரை தரை தளத்தில் டெர்மினல், பார்க்கிங் என 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
நவ 08, 2024