உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாக்குவாதம் ஏற்பட்டு சாலையிலேயே கட்டி உருண்ட காட்சிகள் | Pudukkottai | Govt School | Protest

வாக்குவாதம் ஏற்பட்டு சாலையிலேயே கட்டி உருண்ட காட்சிகள் | Pudukkottai | Govt School | Protest

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. 72 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளி வகுப்பறைகள், வளாகம், கழிவறை தூய்மையாக இல்லை, குப்பை கோலங்களாக காட்சியளிப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். திமுக நிர்வாகியும் அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான மணிகண்டன், மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகி முருகேசன் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி கலைந்து போக சொன்னார். இருதரப்பினருக்கும் கைகலப்பாக மாறி சாலையில் உருண்டு சண்டையிட்டனர்.

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை