/ தினமலர் டிவி
/ பொது
/ அதென்ன GBS? உயிரையே குடிக்கும் வினோத நோய் | pune GBS | first gbs death | guillain barre syndrome
அதென்ன GBS? உயிரையே குடிக்கும் வினோத நோய் | pune GBS | first gbs death | guillain barre syndrome
மகாராஷ்டிராவின் புனே நகரில் ஜிபிஎஸ் என்று அழைக்கப்படும் guillain barre syndrome என்ற அரிய வகை பாதிப்பு அதிகரிக்க துவங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 68 ஆண்டகள், 33 பெண்கள் உட்பட இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜன 28, 2025