/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சை: சட்ட மாணவி சிறையில் அடைப்பு Pune law student Sharmistha Panoli arres                                        
                                     ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சை: சட்ட மாணவி சிறையில் அடைப்பு Pune law student Sharmistha Panoli arres
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. பஹல்காம் சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்த அரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ேஹாத்ரா, பஞ்சாபைச் சேர்ந்த விதவை குஜாலா உள்ளிட்ட 15 பேரை என்ஐஏ உள்ளிட்ட இந்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்தன. பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர்.
 மே 31, 2025