/ தினமலர் டிவி
/ பொது
/ எல்லையில் சிக்கி தவித்த மாணவர்கள் சென்னை திரும்பினர் | INDIA | Pakistan | Punjab | Students rescued
எல்லையில் சிக்கி தவித்த மாணவர்கள் சென்னை திரும்பினர் | INDIA | Pakistan | Punjab | Students rescued
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் எல்லை பகுதியான பஞ்சாப் ஜலந்தரில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 12 பேர் தமிழக அரசு அதிகாரிகளால் மீட்கப்பட்டு டில்லி வந்தனர். விமானம் மூலம் டில்லியில் இருந்து சென்னை வந்த அவர்களை அமைச்சர் நாசர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
மே 10, 2025