உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கத்தார் நாட்டின் எரிவாயு ஏற்றுமதி ஆலையில் தீ: 54 பேர் படுகாயம் Quatar Factory Fire Accident

கத்தார் நாட்டின் எரிவாயு ஏற்றுமதி ஆலையில் தீ: 54 பேர் படுகாயம் Quatar Factory Fire Accident

கத்தார் நாட்டின் தொழிற்சாலைகள் நிறைந்த ரஸ் லப்பான் (Ras Luffan) நகரத்தில் ஏராளமான எரிபொருள் ஏற்றுமதி ஆலைகள் செயல்படுகின்றன. அந்த வகையில், அங்குள்ள எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பலத்த சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறின.

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை