/ தினமலர் டிவி
/ பொது
/ அத்வானிக்கு ஜாேசியம் பார்த்த ரத்தன் பண்டிட்: பதவி பறிபோனதின் பின்னணி என்ன? Radhan Pandit TVK Vijay
அத்வானிக்கு ஜாேசியம் பார்த்த ரத்தன் பண்டிட்: பதவி பறிபோனதின் பின்னணி என்ன? Radhan Pandit TVK Vijay
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வென்று ஆட்சி அமைத்ததும், அக்கட்சித் தலைவர் விஜய் முதல்வரானார். விஜய்யின் ஜாேதிடரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட், OSD எனப்படும் அரசு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதல்வரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பணி நியமன ஆணை வெளியான மறுநாளே அந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றது.
மே 17, 2026