உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீனா, துருக்கி செய்தி நிறுவனங்களின் எக்ஸ் கணக்கு முடக்கம் | Rafale fighter jets | Global Times

சீனா, துருக்கி செய்தி நிறுவனங்களின் எக்ஸ் கணக்கு முடக்கம் | Rafale fighter jets | Global Times

ரபேல் விமானம் தாக்கப்பட்டதா? சீனா, துருக்கி இரட்டை வேடம்.. அதிரடி காட்டிய இந்தியா காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. இரவோடு இரவாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த ஆப்ரேஷனில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் ரபேல் உட்பட 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அளந்து விட்டது. ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் பாகிஸ்தான் காட்டவில்லை.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி