உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகியது ஏன்? ராகவ் சந்தா வீடியோவில் விளக்கம் Ragahav Chanda AAP kejriwal

ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகியது ஏன்? ராகவ் சந்தா வீடியோவில் விளக்கம் Ragahav Chanda AAP kejriwal

ஆம் ஆத்மி கட்சியில் ராஜ்யசபா எம்பியாக இருந்த ராகவ் சந்தா உள்ளிட்ட 7 பேர், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜவில் ஐக்கியம் ஆகினர். இது ஆம் ஆத்மி தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது. ராகவ் சந்தா உள்ளிட்ட 7 எம்பிக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என, கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை