/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட விடமாட்டோம் | Raghupathy | Minister | Vijay
திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட விடமாட்டோம் | Raghupathy | Minister | Vijay
விஜயின் கட்சி பாடலில் அண்ணா, பெரியாரை பயன்படுத்தியது, அது அவரவர்களுடைய உரிமை. ஆனால் அவர்கள் திமுகவுக்கு சொந்தக்காரர்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.