/ தினமலர் டிவி
/ பொது
/ செமிகண்டக்டர் உற்பத்தி: ரகுராம் ராஜன் பேச்சால் கொதித்த தொழிலதிபர்கள் |Raghuram Rajan | Semiconductor
செமிகண்டக்டர் உற்பத்தி: ரகுராம் ராஜன் பேச்சால் கொதித்த தொழிலதிபர்கள் |Raghuram Rajan | Semiconductor
தயாரிப்பு எதுக்கு? பேசாம கடத்தலாம் முன்னாள் RBI கவர்னர் சர்ச்சை கருத்து நாட்டின் செமிகண்டக்டர் உற்பத்தி துறையை வலுப்படுத்தும் வகையில், 1.27 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செமிகான் 2.0 திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிப் வடிவமைப்பு செமி கண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உற்பத்தி பேக்கேஜிங் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு என 6 முக்கிய பிரிவுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
செப் 04, 2026