/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஹெலிகாப்டரில் நடந்த சோதனை Rahul, Piyush goyal helicopter inspected
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஹெலிகாப்டரில் நடந்த சோதனை Rahul, Piyush goyal helicopter inspected
நீலகிரி மாவட்டம், உதகை தொகுதியில் பாஜ வேட்பாளராக போஜராஜன் போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஹெலிகாப்டரில் உதகைக்கு வந்தார். அவர் வந்திறங்கிய ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். ஹெலிகாப்டரில் வைத்திருந்த சூட்கேஸ், பைகள் என ஒன்றை கூட விடாமல் ஆராய்ந்தனர். பணம் மற்றும் பரிசு பொருட்கள் எதுவும் இல்லாததால், பறக்கும் படையினர் திரும்பிச் சென்றனர் #Rahul #PiyushGoyal #HelicopterInspection #FlyingSquad #AviationNews #PoliticalUpdates #IndiaPolitics #GovernmentOfficials #HelicopterTour #SafetyInspection #
ஏப் 18, 2026