/ தினமலர் டிவி
/ பொது
/ ராகுலிடம் UK சிட்டிசன்ஷிப்? அலசி ஆராயும் அமித்ஷா துறை | Rahul dual citizenship case | Vignesh Shshir
ராகுலிடம் UK சிட்டிசன்ஷிப்? அலசி ஆராயும் அமித்ஷா துறை | Rahul dual citizenship case | Vignesh Shshir
கர்நாடகாவை சேர்ந்த வக்கீல் விக்னேஷ் ஷிஷிர். பாஜ நிர்வாகியான இவர், அலகாபாத் ஐகோர்டில் ஒரு வழக்கு தொடுத்தார். காங்கிரஸ் எம்பியும் எதிர்கட்சி தலைவருமான ராகுல் இரட்டை குடியுரிமை வைத்துள்ளார். இது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். அவர் தாக்கல் செய்த மனு: ராகுல் இந்திய குடியுரிமை வைத்திருக்கும் அதே நேரத்தில் பிரிட்டன் குடியுரிமையும் வைத்துள்ளார்.
நவ 26, 2024