/ தினமலர் டிவி
/ பொது
/ கல்யாணத்துக்கு ஓகே... வெட்கத்தில் நெளிந்த ராகுல் | Rahul Marriage | Raebareli | Rahul Campaign
கல்யாணத்துக்கு ஓகே... வெட்கத்தில் நெளிந்த ராகுல் | Rahul Marriage | Raebareli | Rahul Campaign
கேரளாவோட வயநாடு தொகுதில களம் இறங்குன ராகுல், திடுதிப்புனு தனது குடும்பத்தோட ஆஸ்தான தொகுதி ரேபரேலியிலயும் போட்டியிடப்போவதா அறிவிச்சாரு. அம்மா சோனியா, தங்கை பிரியங்காவோட போய் வேட்பு மனு தாக்கல் பண்ணாரு. இன்னைக்கு முதல் பிரச்சாரத்த ரேபரேலில ஆரம்பிச்சாரு. இதுக்காக தங்கச்சி பிரியங்காவோட வந்திருந்தாரு. பாட்டி, அம்மா பெயர சொல்லி ரொம்ப சென்டிமென்ட்டா பேசி முடிச்ச ராகுல், கடைசியா தங்கச்சிய பயங்கரமா பாராட்டுனாரு. சேர்ல உட்காந்திருந்த பிரியங்காவ கிட்ட வர சொன்னாரு.
மே 13, 2024