உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மசூதி கலவரம் நடந்த சம்பலுக்கு செல்ல தடை rahul| priyanka| ghazipur

மசூதி கலவரம் நடந்த சம்பலுக்கு செல்ல தடை rahul| priyanka| ghazipur

உத்தர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஈத்கா ஜமா மசூதி உள்ளது. அங்கு ஏற்கனவே கோயில் இருந்ததாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது பற்றி தொல்லியியல் துறை ஆய்வு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. கடந்த மாதம் 24ம் தேதி 2வது முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றபோது, மசூதி முன் ஏராளமானவர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கலவரம் மூண்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. பலர் படுகாயம் அடைந்தனர்.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி