வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அந்த "முன்னூறு ரூப்பய்" கறுப்புப் பூனைகள் உயிரைக் கொடுத்து
அதே போலிஸ்பெண்மணி, தன் முழங்கையால் ஒரு குத்து விட்டார் என்றால் பிரியங்கா ஓடவேண்டி இருக்கும்
குத்தும் பிரியங்கா.. தள்ளி விடும் ராகுல் - போராட்டத்தில் போலீஸ் நிலை | Rahul Priyanka Protest | BJP
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. டில்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல், பிரியங்கா உட்பட இண்டி கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால், ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் போலீசார் அழைத்து சென்றனர். ராகுல், பிரியங்கா மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரை தாக்கியது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் போராட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பாஜ வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் பிரியங்கா பெண் போலீசை முழங்கையால் தாக்குவதும், ராகுல் பெண் போலீஸ் முதுகை பிடித்து தள்ளிவிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பாஜ வெளியிட்டுள்ள பதிவில், வெளிப் படையாகவே சகோதர- சகோதரிகள் வன்முறையிலும், அராஜகத்திலும் ஈடுபடுகின்றனர். ஒருபுறம் பிரியங்கா ஒரு பெண் போலீசை முழங்கையால் இடிக்கிறார். மறுபுறம், ஆணாதிக்கத்தை ஒழிப்பது குறித்து மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் ராகுல், பெண் போலீசை தள்ளிவிட்டு அவரிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வது கேமராவில் பதிவாகியுள்ளது என பாஜ தெரிவித்துள்ளது. #RahulGandhi #PriyankaGandhi #CongressProtest #DelhiPolice #BJPVsCongress #RahulPriyankaVideo #DelhiProtest #IndianPolitics #ViralVideo #PoliticsNews #CongressNews #BJPAllegations #ProtestNews #BreakingNewsTamil #TamilNews
அந்த "முன்னூறு ரூப்பய்" கறுப்புப் பூனைகள் உயிரைக் கொடுத்து
அதே போலிஸ்பெண்மணி, தன் முழங்கையால் ஒரு குத்து விட்டார் என்றால் பிரியங்கா ஓடவேண்டி இருக்கும்