/ தினமலர் டிவி
/ பொது
/ பீகார் தேர்தல் பிரசாரத்தை விடுத்து மபியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல்: பாஜ விமர்சனம் Rahul ski
பீகார் தேர்தல் பிரசாரத்தை விடுத்து மபியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல்: பாஜ விமர்சனம் Rahul ski
பீகாரில் கடந்த 6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 11ம் தேதி நடக்க உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அங்குள்ள காடு, மலைகளை சுற்றிப் பார்த்த ராகுல் , ஜங்கிள் சபாரி சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதலங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நவ 09, 2025