உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராகுல், மோடி, அமித் ஷா இடையே அனல் பறந்த விவாதம் Rahul Speech at Parliament | LoP| Congress| Modi|

ராகுல், மோடி, அமித் ஷா இடையே அனல் பறந்த விவாதம் Rahul Speech at Parliament | LoP| Congress| Modi|

நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஒருவர் இப்போது தான் ஜாமினில் வந்துள்ளார். இன்னொருவர் தொடர்ந்து சிறையில் உள்ளார். ஜனநாயகம் பற்றி இந்த அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. நாங்கள் ஜனநாயகத்தை காக்க போராடுகிறோம். இந்து கடவுள் சிவன் தன் கையை உயர்த்திப் பிடித்து அபய முத்திரையை காண்பிக்கிறார். யாருக்கும் பயப்படாதே, யாரையும் பயமுறுத்தாதே என்பது தான் இதன் அர்த்தம்.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ