உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேக் இன் இண்டியா திட்டம் தோல்வி: ராகுல் குற்றச்சாட்டு Rahul Speech at Parliament| Rahul Speech| Lea

மேக் இன் இண்டியா திட்டம் தோல்வி: ராகுல் குற்றச்சாட்டு Rahul Speech at Parliament| Rahul Speech| Lea

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார். இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான தீர்வு குறித்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சரி தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் சரி எந்த பதிலும் சொல்லவில்லை இதை இங்குள்ள அனைவரும் ஏற்பார்கள் என நினைக்கிறேன். மேக் இன் இந்தியா நல்ல திட்டம் தான் ஆனால், அதனால் கிடைத்த பலன் பெரிதாக இல்லை. அத்திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ