உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீட் விவகாரத்தில் மத்திய அரசை சாடிய ராகுல் |Rahul Speech |NEET Exam

நீட் விவகாரத்தில் மத்திய அரசை சாடிய ராகுல் |Rahul Speech |NEET Exam

நீட் விவகாரம் தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, உலகிலேயே மிகச்சிறந்த கல்வி அமைப்புகளில் ஒன்றாக திகழ்ந்த நமது கல்வி அமைப்பு, இன்று முறைகேடுகள் நிறைந்த ஒரு அமைப்பாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. 5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை