உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவை ஆதரித்த ராகுல்; இந்தியா பக்கம் நின்ற சசி தரூர் rahul gandhi| america| trump| sasi

அமெரிக்காவை ஆதரித்த ராகுல்; இந்தியா பக்கம் நின்ற சசி தரூர் rahul gandhi| america| trump| sasi

இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷ்யாவுடன் வர்த்த உறவு வைத்து இருப்பதற்காக இந்தியாவுக்கு அபராதம் விதிப்பதாகவும் கூறியிருந்தார். எங்களுக்கு அவர்களுடன் பெரிய அளவில் பிசினஸ் இல்லை. ரஷ்யாவும், இந்தியாவும், தங்கள் இறந்துபோன பொருளாதாரத்தை மேலும் நாசமாக்கட்டும் என்று டிரம்ப் சொன்னார்.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை