/ தினமலர் டிவி
/ பொது
/ அரசியல் நோக்கம் இல்லாதவர்கள் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு RahulGandhi PMHouseProtest GitanjaliAngm
அரசியல் நோக்கம் இல்லாதவர்கள் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு RahulGandhi PMHouseProtest GitanjaliAngm
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி CJP அமைப்பினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 21ம் தேதி பார்லிமென்டை நோக்கி பேரணி நடத்தியபோது, போலீசுடன் மோதல், தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு நடந்தது. பலர் காயமடைந்தனர். அடுத்த நாள், இதை கண்டித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், Cjp அமைப்பினருடன் பேரணியாக பிரதமர் வீட்டைநோக்கி சென்றனர். பின் அவர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 23, 2026