உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆண்கள் விடுதியில் போதை வஸ்துகள் பறிமுதல் | Raid | Drugs | Drug Seized | Investigation

ஆண்கள் விடுதியில் போதை வஸ்துகள் பறிமுதல் | Raid | Drugs | Drug Seized | Investigation

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக இன்று ஓஎம்ஆர், ஈசிஆர் பகுதிகளில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் ஆண்கள் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 30க்கும் அதிக எஸ்ஐக்கள் என 2500 போலீசார் பிரிந்து சென்று பல இடங்களில் சோதனை செய்தனர். போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சிக்கியது.

நவ 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை