/ தினமலர் டிவி
/ பொது
/ வாக்கிங் சென்ற மாஜி பிரதமர் மாரடைப்பில் இறந்த சோகம் | Raila Odinga | Kenya Ex PM | PM modi
வாக்கிங் சென்ற மாஜி பிரதமர் மாரடைப்பில் இறந்த சோகம் | Raila Odinga | Kenya Ex PM | PM modi
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் திடீர் மரணம் சிறந்த தலைவர் மோடி புகழாரம் ஆப்பிரிக்க நாடான கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா Raila Odinga கேரளாவில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80. உடல்நல பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற கடந்த அக்டோபர் 4-ல் அவர் மும்பை வந்தார்.
அக் 15, 2025