உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவ வீரர் பெயர்களை ரயில் இன்ஜினுக்கு சூட்டி கவுரவிக்கும் ரயில்வே | Railways Honor | Train Engines

ராணுவ வீரர் பெயர்களை ரயில் இன்ஜினுக்கு சூட்டி கவுரவிக்கும் ரயில்வே | Railways Honor | Train Engines

வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரிகளை கவுரவிக்கும் புதிய திட்டத்தை 2023ம் ஆண்டு ரயில்வே அறிவித்தது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில், வீரமரணமடைந்த ராணுவ அதிகாரிகள் பெயர்கள் ரயில் பெட்டிகளுக்கு சூட்டப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய ரயில்வேயின் லக்னோ பிரிவில், சீரமைக்கப்பட்ட 21 ரயில் இன்ஜின்களுக்கு வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டிச 26, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kumar
டிச 26, 2025 16:07

என்ன அநியாயம் இது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் திராவிட மாடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் , ஆங்கிலேயர்களை கால் பிடித்து தேசத்துக்காக உழைத்து உழைத்து உயிர்விட்ட, சமூக அநீதி போராளிகள் , தமிழ் மொழியை குழிதோண்டி புதைத்து விட்டு , பணம் பார்க்க செம்மொழி மாநாடு , நூலகம், திணிப்பு , அடுக்கு வார்த்தைகள் என்று ஏமாற்றி கொண்டிருந்த அறிஞர்கள் கலைஞர்கள் அவர்கள் பிள்ளைகள் , பேரன்கள் பேத்திகள் பெயர்களை சூட்டி மகிழ்ந்திருக்கலாமே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி