உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவை பாதிப்பு | Rain | Chennai Airport | Flight Delay

சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவை பாதிப்பு | Rain | Chennai Airport | Flight Delay

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காலை முதலே மழை தொடர்வதால் சாலைகளில் நீர் தேங்கி கடும் போக்குவரத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். சென்னை ஏர்போர்ட்டிலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்து விமானங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. டெல்லியில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டது.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ