உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஞ்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த மழைநீர் | rain | chennai flood| house flood

காஞ்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த மழைநீர் | rain | chennai flood| house flood

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்தது வருகிறது. சென்னை அருகே பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட இடங்களை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்கு உள்ளும் மழைநீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இப்பகுதியில் உள்ள நரிக்குறவர்களின் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவர்கள் வெளியேற முடியாமல் அங்கேயே தவிக்கின்றனர்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை