உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அத்தியாவசிய பொருட்களுடன் பத்திரமாக இருங்க! | Rain | Chennai Rain | Rain Alert | Chennai waterlogging

அத்தியாவசிய பொருட்களுடன் பத்திரமாக இருங்க! | Rain | Chennai Rain | Rain Alert | Chennai waterlogging

அத்தியாவசிய பொருட்களுடன் பத்திரமாக இருங்க சென்னையில் பெய்யும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தி நகர் முத்து ரங்கன் சாலையில், கடைகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் தண்ணீரில் தத்தளித்தபடி நடந்து செல்கின்றனர்.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ