உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரவில் சென்னையில் வெளுத்து வாங்குகிறது கன மழை | Rain | Rain in Chennai | Heavy Rain | Rain News

இரவில் சென்னையில் வெளுத்து வாங்குகிறது கன மழை | Rain | Rain in Chennai | Heavy Rain | Rain News

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிய நிலையில் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உட்பட 11 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை எச்சரித்து இருந்தது. அதே போல் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த சூழலில் அறிவித்தபடியே செங்கல்பட்டில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் திருவான்மியூர், தாம்பரம், அசோக் நகர் என பல இடங்களில் பலத்த இடி மின்னலுடன் கன மழை ஆரம்பித்துள்ளது. காஞ்சிபுரம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை