உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டுக்குள் இருக்க முடியாமல் திணறும் மக்கள் | Rain affect | Sewage water | Garbage waste | Madurai

வீட்டுக்குள் இருக்க முடியாமல் திணறும் மக்கள் | Rain affect | Sewage water | Garbage waste | Madurai

மதுரையில் கொட்டிய மழை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி மதுரை கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள பி.டி காலனியில் சுமார் 5 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு வாரத்துக்கும் மேல் மதுரையில் நடந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது. போராட்டத்தில் சமரச பேச்சு எட்டியும் குப்பையை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் மலை போல் குவிந்தன.

ஆக 25, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S.V.Srinivasan
ஆக 26, 2025 08:32

திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா. மக்களே 2026ல திருந்தர வழிய பாருங்க. 500/-க்கும் குவாட்டருக்கும் அடிமையாகி போய்டாதீங்க.


சிட்டுக்குருவி
ஆக 26, 2025 06:01

உண்மையிலேயே அரசாட்சி என்ற ஒரு அங்கம் தமிழ்நாட்டில் உள்ளதா ?அப்படி இருந்தால் ஆளுபவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா ? அவர்களுக்கெல்லாம் குடியிறுப்பு இதுபோன்ற இடங்களில் ஒதுக்கவேண்டும் .


சிட்டுக்குருவி
ஆக 26, 2025 06:02

உண்மையிலேயே அரசாட்சி என்ற ஒரு அங்கம் தமிழ்நாட்டில் உள்ளதா ?அப்படி இருந்தால் ஆளுபவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா ? அவர்களுக்கெல்லாம் குடியிறுப்பு இதுபோன்ற இடங்களில் ஒதுக்கவேண்டும் .


சிட்டுக்குருவி
ஆக 26, 2025 05:55

தமிழ்நாடு மொத்தமே சிங்கப்பூராகிவிட்டது .ஒருவேளை சிங்கப்பூரும் இப்படித்தான் உள்ளதோ ?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !