உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை மையம் முக்கிய அப்டேட் | Rain Update | IMD

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை மையம் முக்கிய அப்டேட் | Rain Update | IMD

11 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல், லட்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அந்தமான் கடல் நோக்கி நகர்ந்து வருகிறது.=

அக் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை