உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் எங்கெங்கு கனமழை: வானிலை மையம் அப்டேட் | TNRain | RainAlert | IMD

தமிழகத்தில் எங்கெங்கு கனமழை: வானிலை மையம் அப்டேட் | TNRain | RainAlert | IMD

வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு தெலங்கானாவில் இருந்து மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா முதல் வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

செப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !