உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சவால்களை வென்று சாதித்து காட்டிய அப்பநாயக்கன்பட்டி கிராமம்! Rain Water | Village Development | Kovai

சவால்களை வென்று சாதித்து காட்டிய அப்பநாயக்கன்பட்டி கிராமம்! Rain Water | Village Development | Kovai

கோவை சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி. அங்கு, நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழ் சென்றதால் நீரின்றி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் வறட்சியும் ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகமும், கிராம மக்களும் ஒன்றிணைந்து நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமித்ததன் பலனாக, இன்று நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இனி அடுத்த 50 ஆண்டுகளுக்கு அப்பநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் பிரச்னையே இருக்காது என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். #CoimbatoreNews #RainwaterHarvesting #WaterConservation #Sulur #GroundwaterRecharge #DroughtToAbundance #TamilNaduFarmers #VillageDevelopment #Appanaickenpatti #WaterConservation #DinamalarNews

நவ 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !