உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடகிழக்கு பருவமழை தீவிரம் 14 மாவட்டத்தில் இன்று கனமழை! | Tamilnadu Rain

வடகிழக்கு பருவமழை தீவிரம் 14 மாவட்டத்தில் இன்று கனமழை! | Tamilnadu Rain

நாகை, தேனி, திண்டுக்கல், தென்காசி நெல்லை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை