/ தினமலர் டிவி
/ பொது
/ ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், மிளகாய் பயிர்கள் மழையில் சேதம் | Ramanathapuram chilli Farmers |
ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், மிளகாய் பயிர்கள் மழையில் சேதம் | Ramanathapuram chilli Farmers |
#Ramanathapuram #ChilliFarmers #Heavyrain #Chillicropdestroyed #Redalert ராமநாதபுரத்தில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பிவிட்டன. முதுகுளத்தூர் அருகேயுள்ள தாலியரேந்தல் கண்மாய் நிரம்பிய நிலையில் கரையில் உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறிய வெள்ளம், உத்திரகோசமங்கை, பனைக்குளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வயல்களுக்குள் புகுந்தது.
அக் 23, 2025