உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 22 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்கும்: வானிலை மையம் முக்கிய அப்டேட் IMD Chennai | TN Weather

22 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்கும்: வானிலை மையம் முக்கிய அப்டேட் IMD Chennai | TN Weather

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி