/ தினமலர் டிவி
/ பொது
/ கரையை கடக்கும் புயல்.... வானிலை முக்கிய அப்டேட் Monsoon Rain | cyclone arnab
கரையை கடக்கும் புயல்.... வானிலை முக்கிய அப்டேட் Monsoon Rain | cyclone arnab
வங்க கடலில் உருவான அர்னாப் புயல், மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்த புயல், ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே நாளை கரையை கடக்க கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29, 30 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.
அக் 27, 2026