/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னைக்கு 700 கி மீ தொலைவில் மையம் | IMD | Cyclone Alert | Akwan | Rain Alert
சென்னைக்கு 700 கி மீ தொலைவில் மையம் | IMD | Cyclone Alert | Akwan | Rain Alert
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 700 கி மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு - மத்திய வங்கக் கடல் பகுதியில் தீவிரமடைந்து அக்வான் புயலாக வலுப்பெறும்.
நவ 16, 2026